புத்தாண்டில் பலரும் மேற்கொள்ளக்கூடிய விஷயங்களில் ஒன்றுதான் புத்தாண்டு உறுதிமொழி அதாவது நியூ இயர் ரெசல்யூஷன். ஒவ்வொரு ஆண்டும் பர்சனல் ஆக, தனிப்பட்ட விதத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எடை குறைப்பது பிட்டாக மாறுவது புதிதாக ஏதேனும் திறன்களை வளர்த்துக் கொள்வது அல்லது கற்றுக் கொள்வது என்று ஒவ்வொரு ஆண்டும் ரிசல்யூஷன் இருக்கும்.